நெல்லை அதிமுக ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.

நெல்லை உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் .அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை அதிமுக ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.
X

இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை-கணேசராஜா தலைமை வகித்தார்.இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இருபெரும் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிட வேண்டும் மற்றும் சட்டசபை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Updated On: 1 July 2021 11:06 AM GMT

Related News

Latest News

 1. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 2. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
 4. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 5. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் துணை தாசில்தார் பொறுப்பேற்பு
 7. ஈரோடு
  பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
 8. விருதுநகர்
  முப்படை தளபதி மறைவுக்கு விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சினர் மலர் தூவி...
 9. ஈரோடு
  ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
 10. இந்தியா
  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு...