/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 20.04.2024 சனிக்கிழமை

1. தக்காளி - 30.

2. கத்தரிக்காய் - வெள்ளை - 25, 22 கீரி - 20.

3. வெண்டைக்காய் - 28

4. புடலை - 25

5. சுரை - 12, 10

6. பீர்க்கு - 25, 20.

7. பூசணி - 10

8. தடியங்காய் - 14, 12.

9. அவரை - 23

10. கொத்தவரை - 24.

11. பாகல் - பெரியது - 50, சிறியது - 35.

12. பச்சைமிளகாய் சம்பா - 40 குண்டு - 42

13. முருங்கை - 30

14. பெரியவெங்காயம் - 25, 24, 22.

15. சின்னவெங்காயம் - ஜண்டா - 50, 4 6, 44, நாடு - 44, 40

16. காராமணி - 28

17. கோவக்காய் - குச்சி - 40, வரி - 35

18. தேங்காய் - 38, 37.

19. வாழைக்காய் - 20

20. வாழைப்பூ (1) - 15, 12

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழைஇலை (5) - 15, 12, 10

23. கீரைகள் (கட்டு) - 15

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 45

26. மல்லி இலை - 45

27. வெள்ளரி - சாம்பார் - 12, நாடு - 10, சாலட் - 40 நைஸ்குக்கும்பர் - 45

28. இஞ்சி - 145.

29. மாங்காய் - நாடு - 30, கல்லாமை - 35

30. ரிங்பீன்ஸ் - 115, 100.

31. முள்ளங்கி - 25.

32. சீனிக்கிழங்கு - வெள்ளை - 18,

பட்டர்ரோஸ் - 30, சிந்தாமணி - 32.

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 37.

34. கேரட் - ஊட்டி - 72, மாலூர்கேரட் - 38.

35. சௌசௌ - 50.

36. முட்டைகோஸ் - 40.

37. பீட்ரூட் - உடுமலை - 40, கம்பம் - 37, ஊட்டி - 42.

38. காலிபிளவர் - 32.

39. குடமிளகாய் - 65.

40. பஜ்ஜி மிளகாய் - 55.

41. பூண்டு - சீடு - போல்டு - 340, 310, 240 நாடு - 280, 210, 190.

42. கருணைக்கிழங்கு - 100, 90

43. சேம்பு - நாடு - 35

44. சேனைக்கிழங்கு - 50 .

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 55.

47. பச்சைபட்டாணி - 95, 90.

48. பட்டர்பீன்ஸ் - மினி - 105, 85 பெரியது - 135, 125

49. சோயாபீன்ஸ் - 125, 105

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, 60, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - பழம் - 105, காய் - 95

3. ஆப்பிள் - 220, 200, 170

4. அன்னாசி - 70, 50

5. மாதுளை - 160, 120

6. கொய்யா - சிவப்பு - 60, வெள்ளை - 50

7. சப்போட்டா - 40, 35

8. பப்பாளி - 30, 25

9. நெல்லிக்காய் - 35, 30

10. திராட்சை - பன்னீர் - 80, பச்சை - 100, 80, கருப்பு - 120

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. ஆரஞ்சு - கமலா - 100, மால்டா - 120.

14. தர்பூசணி - 22, 20

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 20 April 2024 4:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்