/* */

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடியில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 60, சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 40, சுராக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 60, அவரை ரூ. 110,

மிளகாய் ரூ. 50, கொத்தவரை ரூ. 40,

சேம்பு ரூ. 70, மல்லி ரூ. 120,

கருவேப்பிலை ரூ. 50, முருங்கை ரூ. 40,

சேனை ரூ. 45, பூண்டு ரூ. 100,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய், வெண்டைக்காய் ரூ. 25,

எலுமிச்சை ரூ. 150, மாங்காய் ரூ. 30, புதினா ரூ. 50 காளான் ரூ. 50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்லாரி ரூ. 25, சின்ன வெங்காயம் ரூ. 60,

வாழைக்காய் ரூ. 35, வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய், வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 45, பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 40, சிறு கிழங்கு ரூ. 50,

புடலங்காய் ரூ. 25, தக்காளி ரூ. 18,

பீன்ஸ் ரூ. 100, பீட்ரூட் ரூ. 30,

பட்டர் பீன்ஸ் ரூ.180, முட்டைக்கோஸ் ரூ. 20,

கேரட் ரூ. 40 மற்றும் 50, காளிபிளவர் ரூ. 50

சவ்சவ் ரூ. 25 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி கிலோ ரூ. 210, பச்சை பட்டாணி ரூ.120,

நூல் கோல் ரூ. 40, உருளை ரூ. 25,

முள்ளங்கி ரூ. 25, வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40, மாம்பழம் ரூ. 40 முதல் ரூ. 80 வரை,

பப்பாளி ரூ. 35, அன்னாசி ரூ. 60,

மாதுளை ரூ. 120 முதல் 140, பலா ரூ. 50,

தர்பூசணி ரூ. 20, அப்பளம் கிலோ ரூ. 100,

வடகம் ரூ. 140, சீனிக்கிழங்கு ரூ. 40,

பாகா (நாடு) ரூ. 80, தேங்காய் ரூ. 35 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 9 May 2023 4:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு