Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (23.04.2022) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-04-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 29அடி
நீர் வரத்து : 10கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 42.98 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 12.75 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 38.50அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்:2 கன அடி
மழை அளவு :
சிவகிரி : 3 மி.மீ