/* */

தென்காசியில் இலவச கண் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம்

Free Medical Camp - தென்காசியில் இலவச கண் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் இலவச கண் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம்
X

தென்காசியில் இலவச கண் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Free Medical Camp -தென்காசி மாவட்டம் தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் இலவச கண் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ முகாம் ரப்பானியா அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமிற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முகமது அலி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .முகாமினை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் நோய்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அதேபோல் எலும்பு முறிவு சம்பந்தமான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  7. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  8. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  9. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்