/* */

தென்காசியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய அளவில் குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் அரசு மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை (14.03.2022 முதல் 21.03.2022) முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் முன்னிலையில் 1 முதல் 19 வயது இருபாலர் குழந்தைகள் என 3,41,943 நபர்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.

Updated On: 14 March 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்