தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம் பின்வருமாறு:
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-11-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 82.80அடி
நீர் வரத்து : 74
கன அடி
வெளியேற்றம் : 100 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 81.50 அடி
நீர்வரத்து : 19 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.24 அடி
நீர் வரத்து : 100 கன அடி
வெளியேற்றம் :100 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 35 கன அடி
வெளியேற்றம்: 35 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 131அடி
நீர் வரத்து : 35 கன அடி
நீர் வெளியேற்றம்: 35 கன அடி
மழை அளவு :
கருப்பா நதி :37 மி.மீ
குண்டாறு :2 மி.மீ
அடவிநயினார்:15 மி.மீ
ஆய்க்குடி :6 மி.மீ
செங்கோட்டை :1 மி.மீ
தென்காசி :3.2 மி.மீ
சிவகிரி :45 மி.மீ