Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவலகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-06-2022):
கடனா:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 40.20அடி
நீர் வரத்து : 1கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 52.75 அடி
நீர்வரத்து : 35 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 31.17 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 35.50 அடி
நீர் வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 52.50அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி