/* */

குற்றாலம் சாரல் விழாவில் இன்று படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள்

Courtallam Falls Live Today - குற்றாலம் சாரல் விழாவில் இன்று படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

குற்றாலம் சாரல் விழாவில் இன்று படகு போட்டி உள்பட   பல்வேறு நிகழ்ச்சிகள்
X

குற்றால அருவி பைல் படம்.

Courtallam Falls Live Today - தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது இத்திருவிழாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் வுிவரம்.

குற்றாலம் ஐந்தருவியில் உள்ள படகு குழாமில் காலை 10 மணிக்கு படகு போட்டி.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை கலைவாணர் கலை அரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி.

மாலை கலைப் பண்பாட்டு துறை சார்பில் கலியல் ஆட்டம், தோல்பாவை கூத்து, இன்னிசை கச்சேரி என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது நிகழ்ச்சியை கண்டு களிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரையும் வரவேற்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 7:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்