/* */

தென்காசி அருகே நடந்தது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

தென்காசி அருகேமாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

HIGHLIGHTS

தென்காசி அருகே நடந்தது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
X

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பரிசு வழங்கினார்.

தென்காசி அருகே பாவூர்சத்திரம் செல்லும் சாலையில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியும் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் அசோசியேனும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா தலைமை ஏற்றார். இப்போட்டியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி சுற்றாக இப்போட்டி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த குழு மற்றும் தனி நபர் சேம்பியன் பட்டத்தை இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியினர் பெற்றனர்.

Updated On: 28 Aug 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!