/* */

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள் பறிமுதல்.

முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள் பறிமுதல்.
X

மாதிரி படம்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுதலை தடுக்க தமிழக அரசால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று அத்தியாவசியத் தேவையின்றி அலட்சியமாக, முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 345 நபர்கள் மீதும்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

Updated On: 20 May 2021 6:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  3. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  4. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  8. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  10. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...