/* */

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
X

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் வரலாற்றை ஓவியமாக வரைய வேண்டும். செங்கோட்டையில் உள்ள கணித மேதை SS பிள்ளை வரலாறு மறைக்கபடுகிறது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேங்கட ரமணா கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 17 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்