/* */

சிவகங்கை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர் தகவல்

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில்  81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர் தகவல்
X

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா பிரிவு

மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒருவர் இறப்பு. இன்று மட்டும் 81 பேருக்கு கொரானா தொற்று என சுகாதாரத் துறையினர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது இந்நிலையில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர் கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 893 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரானா தொற்றுக்கு ஒருவர் இறப்பு என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

Updated On: 2 Feb 2022 3:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்