/* */

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி மோதல்: இருவர் காயம்

காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில்  கோஷ்டி மோதல்:  இருவர்  காயம்
X

சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி தமிழக 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்


அப்போது, முன்னாள் தேவகோட்டை நகர மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தாலும் தாங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாகவும் ,கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கும் அழைப்பதில்லை என்று கார்த்தி சிதம்பரம் முன்பு குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன் பின்பு காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு நிலவியது.

Updated On: 25 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?