/* */

காரைக்குடி அரசு மருத்துவமனை- -பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

காரைக்குடி அரசு மருத்துவமனை- -பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்
X

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர்கள் 100 பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது.ரயில்வே பீடர் ரோடு காந்தி மாளிகை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 ஆக்ஸிசன் வசதியுள்ள கொரோனா வார்டும் புதிய மருத்துவமனையில் 200 ஆக்சிசன் படுக்கை 100 சாதாரண படுக்கை என 300 மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன.

இவற்றில் கொரோ தொற்றாளர்களுக்கு உதவியாக உள்ள உறவினர்களுக்கு இருக்கை எதும் இல்லாததால் தொற்றாளர்களுடன் ஒரே படுக்கையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ கவனித்து கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது இதனையறிந்து முதல் கட்டமாக 100 பிளாஸ்டிக் இருக்கைகளை சமூக ஆர்வலர் ராஜ்குமார் தலைமையில் தலைமை மருத்துவர் தர்மரிடம் வழங்கினர்.

மற்றொரு நிகழ்வில் கனடா வாழ் நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 120 பேருக்கு அரிசி மளிகை பொருட்களை டூரிஸ்ட் கார் வேன் ஓட்டுநர் சங்க தலைவர் பரமசிவம் வழங்கினார்.

Updated On: 10 Jun 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?