Begin typing your search above and press return to search.
சேலம் மாவட்டத்தில் நேற்று 352.30 மி.மீ மழைபதிவு
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 83.6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
HIGHLIGHTS
சேலம் மாவட்டத்தில் நேற்று 352.30 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கெங்கவல்லியில் 83.6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் ;
கெங்கவல்லி----------83.6 மி.மீ
மேட்டூர்----------------59.4 மி.மீ
காடையாம்பட்டி--37.0 மி.மீ
ஆத்தூர்------------------36.4 மி.மீjmm 3
ஏற்காடு-------------31.4 மி.மீ
வீரகனூர்------26.0 மி.மீ
ஓமலூர் -------------- 17.1மி.மீ
ஆணைமடுவு-----17.0 மி.மீ
PN.P------------------15.0 மி.மீ
தம்மபட்டி-------10.0 மி.மீ
கரியகோவில்-----------9.0 மி.மீ
சேலம் ------------------4.4 மி.மீ
எடப்பாடி------------- 4.0 மி.மீ
சங்ககிரி-----------------2.0 மி.மீ