/* */

வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்

வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்
X

வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 45லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலைய தொடக்க விழா நடந்தது.

விழாவில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளரான அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி ஆக்ஸிஜன் உற்பத்தியினை துவக்கி வைத்தார்.

பின்னர் ,அவர் விழாவில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் அச்சம் படவேண்டியதில்லை. திட்டங்களை செயல்படுத்திவதில் மாநிலம் முன் மாதிரியாக செயல்படுகிறது என்று பேசினார்.

விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி முதன்மை மருத்துவர் மருத்துவர்கள் ,பணியாளரகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Updated On: 31 July 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...