/* */

உள்ளாட்சித்தேர்தல்: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 713 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 713 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 713 பேர் வேட்புமனு தாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 1

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 9 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 10

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 53 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 29

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 117 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 213

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 534 பேர்

Updated On: 23 Sep 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை