திருச்சி மத்திய மண்டலத்தில் குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக125 வழக்குகள் பதிவு

Police registered 125 cases for sale of Gutka tobacco in Trichy Central Zone

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி மத்திய மண்டலத்தில் குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக125 வழக்குகள் பதிவு
X

திருச்சி மத்திய மண்டலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக125 வழக்குகள் பதிவு செய்து149 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சிமத்தியமண்டலகாவல்துறைதலைவர் திரு.சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சிராப்பள்ளிசரக காவல்துறைதுணைத் தலைவர் சரவணசுந்தர் மேற்பார்வையில்,திருச்சிராப்பள்ளிகாவல் சரககண்காணிப்பாளர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் தலைமையில் ,குட்கா மற்றும் புகையிலை சிறப்புஅதிரடி வேட்டை 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன.

அதில் சட்ட விரோதமாக குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவுசெய்து 0.645 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவு செய்து 11.140 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், கரூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 82.078 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும்,பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவுசெய்து 9.919கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவுசெய்து 45.754 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலைபறிமுதல் செய்யப்பட்டது .(மொத்தமாகபறிமுதல் செய்யப்பட்டகுட்காஅளவு 149.536 கிலோ கிராம் மற்றும் அதன் மதிப்புரூபாய் 1,05,429. ஆகும்.

மேலும் இவ்வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டு குட்கா மற்றும் புகையிலை குற்றவாளிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி சரககாவல் துணைத்தலைவர் .சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Jun 2022 2:00 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை