/* */

டார்ச் லைட்டுடன் மாட்டு வண்டியில் வந்து ம.நீ .ம வேட்புமனு

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கையில் டார்ச்லைட் உடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

டார்ச் லைட்டுடன் மாட்டு வண்டியில் வந்து ம.நீ .ம வேட்புமனு
X

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய தனது கட்சியினருடன் டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். பின்னர் அவர் வேட்புமனு புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் டெய்சி குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Updated On: 17 March 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....