/* */

வழிதவறிய கடா மான்குட்டி வனத்தில் விடப்பட்டது

வழிதவறிய கடா மான்குட்டியை வனத்துறையினர் பிடித்து வனத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

HIGHLIGHTS

வழிதவறிய கடா மான்குட்டி வனத்தில் விடப்பட்டது
X
வழிதவறிய கடாமான்.

மஞ்சூரை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட பாக்கோரை கிராமம் அருகே தேயிலை தோட்டத்தில் கடமான் ஒன்று எழுந்திருக்க முடியாமல், அங்கேயே படுத்து இருந்தது. இதுகுறித்து தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஒன்றரை வயது உள்ள கடாமான் தாயை பிரிந்ததால் தேயிலை தோட்டத்திலேயே இருந்ததும், கடாமான்கள் கூட்டத்தோடு சேராமல் தனியாக பிரிந்ததும் தெரியவந்தது.

மேலும் உடலில் காயம் இல்லை. இதையடுத்து வனத்துறையினர் கடாமானை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். பின்னர் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Updated On: 10 Oct 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  8. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  10. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு