/* */

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூர் அருகே இரவில் புகுந்த காட்டுயானை குடியிருப்பை சேதப்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி : கூடலூர் அருகே உள்ள ஓடக்கொல்லி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது.

இரவு ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு யானையை துரத்தி வரும் நிலையில் இரவு ஓடக் கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை குடியிருப்பை சேதப்படுத்தியது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

மேலும் அதிகாலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 18 March 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!