/* */

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்
X

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாகம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம், ரெட்கிராஸ், ரெட்ரிப்பன் கிளப் மற்றும் மற்றும் பேளுக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் பங்கு, சுகாதார வாழ்வுக்கான வழி முறைகள் ஆகியவை குறித்து விளக்கினார். தொகுதி சுகாதார அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தொடர்ந்து ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேளுக்குறிச்சி மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சவுமியா பாக்கியம், ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் ராமநாதன், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் திலிப், பிரபு, இணை அலுவலர் பிரியங்கா உள்ளிட்டட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் திலிப் நன்றி கூறினார்.

Updated On: 20 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!