/* */

நாமக்கல் : ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.1.11 லட்சம் தேங்காய் ஏலம்

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.1.11 லட்சத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் : ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.1.11 லட்சம் தேங்காய் ஏலம்
X

காட்சி படம் 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம் தோறும் டெண்டர் முறையில், தேங்காய் மறைமுக ஏலம் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4,979 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25.55க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.10க்கும், சராசரியாக ரூ.23க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,14,870க்கு விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4,753 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.39க்கும், குறைந்தபட்சமாக ரூ.21க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,11,299 மதிப்பிலான தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Updated On: 13 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  5. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  6. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  7. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்