/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்:

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60 முதல் 70, தக்காளி 35 முதல் 40, வெண்டை ரூ.60 முதல் 70, அவரை ரூ. 50 முதல் 70, கொத்தவரை ரூ.50, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ.36, பாகல் ரூ.48, பீர்க்கன் ரூ.50 முதல் 64, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.15 முதல் 20, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ.30 முதல் 34, எலுமிச்சை ரூ. 60,கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 44, கீரை ரூ.40,

பீன்ஸ் ரூ.40 முதல் 44, கேரட் ரூ.76 முதல் 80, பீட்ரூட் ரூ.80 முதல் 84, உருளை ரூ.25, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.50, காலிபிளவர் (1) ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.80, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.40, மல்லித் தழை ரூ.30, புதினா ரூ.40,

இஞ்சி ரூ.40, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, கருணைக்கிழங்கு ரூ.60, சேணைக்கிழங்கு ரூ.35, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.36 முதல் 40, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50, எலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 36, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

Updated On: 12 Jan 2022 2:45 AM GMT

Related News