/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று ஏப். 25ம் தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 44, தக்காளி ரூ. 26 முதல் 30, வெண்டைக்காய் ரூ. 50 முதல் 60, அவரை ரூ. 50 முதல் 80, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ. 50 முதல் 60, பாகல் ரூ. 60, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 20, மாங்காய் ரூ. 40, தேங்காய் ரூ. 32,

எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 44, பெ.வெங்காயம் ரூ. 27, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 110 முதல் 120, கேரட் ரூ. 68, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு 40, சவ்சவ் ரூ. 38, முட்டைகோஸ் ரூ. 34, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 65, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 30,

கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 36, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 160, பூண்டு ரூ. 200 முதல் 280, ப.மிளகாய் ரூ. 50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 30 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 70 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 38, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 120, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 80, கொலுமிச்சை ரூ. 40, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 30 முதல் 35.

Updated On: 25 April 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...