/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிவலரம்

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.24 முதல் 44, தக்காளி ரூ.12 முதல் 15, வெண்டைக்காய் ரூ.16 முதல் 20, அவரை ரூ.40 முதல் 60 , கொத்தவரை ரூ.28, முருங்கைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.30 முதல் 40, பாகல் ரூ. 32 முதல் 36, பீர்க்கன் ரூ.20 முதல் 32, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.5 முதல் 15, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 60, கோவக்காய் ரூ.50, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.18 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.26 முதல் 30, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.66 முதல் 76, கேரட் ரூ.54 முதல் 60, பீட்ரூட் ரூ.50 முதல் 54, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ.26 முதல் 30, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 60, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.35, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, எலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.30 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 12 July 2022 4:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி