/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 17ம் தேதி வியாழக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய  காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 17ம் தேதி வியாழக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 60, தக்காளி ரூ.10 முதல் 12, வெண்டைக்காய் ரூ.16 முதல் 20, அவரை ரூ.40 , கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.200, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.16 முதல் 20, பாகல் ரூ. 30முதல் 32, பீர்க்கன் ரூ.20 முதல் 24, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.5 முதல் 10, மாங்காய் ரூ. 50 , தேங்காய் ரூ.30 முதல் 34, எலுமிச்சை ரூ. 60,கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.25 முதல் 32, பெ.வெங்காயம் ரூ.40 முதல் 44, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.26 முதல் 28, கேரட் ரூ.84 முதல் 88, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 30, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.30, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.35, பூண்டு ரூ.40, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

Updated On: 17 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...