/* */

தொடர்மழை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

கோப்பு படம் 

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், இரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இன்று 3ம் தேதி ஒருநாள் மட்டும், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணியுடன் முடிவுற்ற, 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: நாமக்கல் டவுன் 26 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 18 மி.மீ., எருமப்பட்டி 15 மி.மீ, குமாரபாளயைம் 8 மி.மீ, மங்களபுரம் 22.6 மி.மீ, மோகனூர் 14 மி.மீ, பரமத்திவேலூர் 10 மி.மீ, புதுச்சத்திரம் 26 மி.மீ, ராசிபுரம் 36.20 மி.மீ, சேந்தமங்கலம் 28 மி.மீ, திருச்செங்கோடு 14 மி.மீ, கொல்லிமலை செம்மேடு40 மி.மீ.

Updated On: 3 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  3. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  8. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!