நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும் பயிற்சி

நாமக்கல்லில் வருகிற 24ம் தேதி, மரவள்ளி பயிரில் மாவூப்பூச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும் பயிற்சி
X

பைல் படம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த முறையில் மாவூப்பூச்சியை கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சிநடைபெறஉள்ளது. இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவூப் பூச்சிகள், அதனை புதிய ஒட்டுண்ணிகளைக் கொண்டு கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சிமற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகள் மூலம் ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று பயிற்சி மைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Acebrophylline and Acetylcysteine Tablets Uses In Tamil ...
 2. தமிழ்நாடு
  பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி...
 3. நாமக்கல்
  நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி...
 4. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 5. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 6. காஞ்சிபுரம்
  தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
 7. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 8. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 9. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...
 10. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து