/* */

நாமக்கல்லில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளுக்கு அனுமதியில்லை: போலீசார் அறிவிப்பு

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை. போலீஸ் துறை அறிவிப்பு.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளுக்கு அனுமதியில்லை: போலீசார் அறிவிப்பு
X

நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதியில்லை என போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்திருப்பதாவது:- இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரவு 11 மணிக்கு மேல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, எல்லாவிதமான கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.

குறிப்பாக இரவு 11 மணிக்கு செயல்படும் பேக்கரி மற்றும் டீ கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும். அறிவிப்பை மீறி செயல்படும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். எனவே வணிக பெருமக்கள் போலீஸ் துறையின் அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது