/* */

நாமக்கல்லில் கருணாநிதி பிறந்த நாள் விழா: முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு

Kalaignar News Today -நாமக்கல்லில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் கருணாநிதி பிறந்த நாள் விழா: முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Kalaignar News Today - நாமக்கல் சேலம் ரோட்டில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாள்விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பால்ரவி, திமுக பிரமுகர்கள் மணி, செல்வராஜ், அண்ணாதுரை, முகமது ரபி, பாலாஜி, பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Jun 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?