/* */

நாமக்கல் உழவர் சந்தை: இன்றைய நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: இன்றைய நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 26ம் தேதி சனிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.10 முதல் 20,

தக்காளி ரூ.8 முதல் 10, வெண்டைக்காய் ரூ.12 முதல் 16,

அவரை ரூ.36 முதல் 44 , பூசணி ரூ.25,

கொத்தவரை ரூ.28, முருங்கைக்காய் ரூ.50,

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.10 முதல் 14,

பாகல் ரூ.16 முதல் 20, பீர்க்கன் ரூ.16 முதல் 24,

வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20,

சுரைக்காய் (1) ரூ.5 முதல் 10, மாங்காய் ரூ. 70 ,

தேங்காய் ரூ. 34, எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ.40,

கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.12 முதல் 16, பெ.வெங்காயம் ரூ. 24,

கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.40 முதல் 44,

கேரட் ரூ.60 முதல் 64, பீட்ரூட் ரூ.20 முதல் 24,

உருளைக்கிழங்கு ரூ.28 முதல் 32, சவ்சவ் ரூ.24,

முட்டைகோஸ் ரூ.16 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52,

கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, ப

ச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30,

கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40,

இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.36 முதல் 44,

வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20,

மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50,

சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ.20,

நூல்கோல் ரூ.20 முதல் 24, நிலக்கடலை ரூ.40,

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60,

கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36,

தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 26 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?