/* */

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 465, பர்வாலா 467, பெங்களூர் 455, டெல்லி 458, ஹைதராபாத் 425, மும்பை 490, மைசூர் 450, விஜயவாடா 447, ஹொஸ்பேட் 415, கொல்கத்தா 495.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 92 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.75 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 20 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  2. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  3. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  6. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  7. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  8. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  9. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  10. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!