/* */

நாமக்கல் மாவட்டத்தில் 96 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 96 மையங்களில் 20,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 96 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : வீசானம் சிவாஜி நகர் தொடக்கப்பள்ளி, சுண்டக்காம்பாளையம் தொடக்கப்பள்ளி, ரங்கப்பநாய்க்கன்பாளையம் அங்கன்வாடிமையம், பெரியூர் தொடக்கப்பள்ளி, நாமக்கல் 11வது வார்டு எம்ஜிஆர் நகர் அங்கன்வாடி மையம், நாமக்கல் அரசுஆஸ்பத்திரி, நாமக்கல் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: திருச்செங்கோடு அனிமூர் ஆர்.சி பள்ளி, சித்தாளந்தூர், மோடமங்கலம் தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ஆணைமலைகாடு அங்கன்வாடி மையம், சட்டையம்புதூர் விநாயகர் கோயில், வீடு இல்லாதோர் சங்க அங்கன்வாடி மையம், பத்ரகாளியம்மன் கோயில் தெரு, செங்குந்தர் கல்வி நிலையம், தண்ணீர்பந்தல்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: கலியனூர் தொடக்கப்பள்ளி, குமாரபøõளயம் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, தட்டான்குட்டை தொடக்கப்பள்ளி, கொக்கராயன்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: 85ஆர் கொமாரபாளையம் இ-சேவை மையம், சி.எஸ்.புரம் மினி கிளினிக், இபி.காலனி பிள்ளையார் கோயில், மேற்கு காலனி போஸ்ட் ஆபீஸ், துளசி டிபார்ட்மென்டல், நடுத்தெரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: கோனங்கிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், அலங்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, வரகூர் வித்யாமந்திர் பள்ளி, செவிந்திப்பட்டி, எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், எருமப்பட்டி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், அரூர் நடுநிலைப்பள்ளி, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ்மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், கிழக்கு காட்டூர் அங்கன்வாடி மையம், நவணி, காரைக்குறிச்சிப்புதூர், மற்றும் புதுச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: நகப்பாளையம் விஏஓ அலுவலகம், சேளூர் செல்லப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, கருக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி, வெங்கரை, ஜேடர்பாளையம் ஆரம்ப சுகதார நிலையங்கள், மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: பரமத்தி, நல்லூர், கூடச்சேரி சுகாதார நிலையங்கள், மணியனூர், நல்லியாம்பாளையம் தொடக்கப்பள்ளிகள், செட்டியம்பாளையம் தொடக்கப்பள்ளி, வேலூர் அரசு ஆஸ்பத்திரி, மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாவுரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளி, மாணிக்கம்பாளையம், எலச்சிபாளயைம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோக்கலை, அப்பநாய்க்கனூர், மொளசி அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் எலச்சிபாளையம் என்ஆர்இஜிஎஸ்ஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: காரவள்ளி, குப்பநாய்க்கனூர், செல்லியம்மன்பாளையம் தொடக்கப்பள்ளி, சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சேந்தமங்கலம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பட்டி அண்ணா கலையரசன் கல்யாண மண்டபம், டி.ஜி.பாளையம் தொடக்கப்பள்ளி, முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம், தொ.ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, ராமாபுரம், வையப்பமலை ஆரம்ப சுகதார நிலையங்கள் மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: அத்தனூர் ஆரம்ப சுகதார நிலையம், கரடியானூர் தொடக்கப்பள்ளி, தொட்டிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், கல்லங்குளம் அங்கன்வாடி மையம், வெண்ணந்தூர் அரச ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ்ஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு, செங்கரை, தேனூர்ப்பட்டி சுகாதார நிலையங்கள், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரியூர்நாடு என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 96 மையங்களில், இன்று 20,150 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 9 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  4. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  5. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  6. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  7. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  8. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  9. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!