/* */

உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் பால், பழங்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்
X

குமாரபாளையம் சன் ஸ்டார் பொதுநல அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி ஜி.ஹெச்-.ல் உள் நோயாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் பால், பழங்கள் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு சன் ஸ்டார் பொதுநல அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி பால், பழங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி, காவேரி நகர் ஆகிய இடங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிர்வாகியால் மகாலிங்கம், சின்னுசாமி, யவனசோழன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 16 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு