/* */

மழையால் மரம் சாய்ந்து உடைந்த மின் கம்பம்

குமாரபாளையத்தில் மழையால் மரம் சாய்ந்து மின் கம்பம் நுனிப்பகுதி உடைந்தது.

HIGHLIGHTS

மழையால் மரம் சாய்ந்து உடைந்த மின் கம்பம்
X

குமாரபாளையத்தில் மழையால் மரம் சாய்ந்து மின் கம்பம் நுனிப்பகுதி உடைந்தது.

குமாரபாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கிழக்கு காவேரி நகரில் மழையால் ஒரு மரம் மின் கம்பிகள் மீது சாய்ந்தது. இதன் பாரம் தாங்காமல் மின் கம்பத்தின் நுனி பகுதி உடைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்ததால், மின் இணைப்பு இரவில் துண்டிக்கப்பட்டது. மின் பணியாளர்கள் காலையில் வந்து மின் கம்பம் உடைந்ததை சீர்படுத்தி, மின் இணைப்பு கொடுத்தனர். மரம் விழுந்து மின் கம்பம் உடைந்ததால் சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

Updated On: 10 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு