/* */

குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்- வழிபாடு

குமாரபாளையத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம்- வழிபாடு
X

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Updated On: 15 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!