/* */

முரசொலி மாறன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் திமுக சார்பில் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
X

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா, முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமையில் குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாறனின் வெற்றிகள் எனும் தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள், முககவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், பிரகாஷ், முத்து, வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 17 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்