/* */

குமாரபாளையம் நகரமன்ற கூட்ட அரங்கு, தலைவர் அறை சீரமைப்பு பணி தீவிரம்

குமாரபாளையம் நகரமன்ற கூட்ட அரங்கு மற்றும் தலைவர் அறைகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகரமன்ற கூட்ட அரங்கு, தலைவர் அறை சீரமைப்பு பணி தீவிரம்
X

குமாரபாளையத்தில் நகர்மன்ற தலைவர் அறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிட்ட நிலையில், தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9, எனும் விதத்தில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற 33 நகர்மன்ற உறுப்பினர்கள் மார்ச் 2ல் பதவியேற்க உள்ளனர். மார்ச் 4ல் காலையில் நகரமன்ற தலைவர் தேர்தல், மாலையில் நகரமன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியினரும் சுயேச்சையினரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தர கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு, நகரமன்ற தலைவர் அறை ஆகியவைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Updated On: 26 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை