/* */

தேமுதிக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா

குமாரபாளையம் தேமுதிக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தேமுதிக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா
X

தேமுதிக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் தேமுதிக சார்பில் நகர செயலர் ராஜு தலைமையில், மாவட்ட செயலர் விஜய் சரவணன் பங்கேற்று மெயின் ரோடு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புதிய தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், முககவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மகாலிங்கம், மணியண்ணன், செல்வராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Updated On: 15 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...