/* */

அதிக ஆட்களை ஏற்றிச்செல்லும் மினி டெம்போ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை தேவை

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மினி டெம்போ ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.

HIGHLIGHTS

அதிக ஆட்களை ஏற்றிச்செல்லும் மினி டெம்போ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை தேவை
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மினி டெம்போ ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மினி டெம்போ ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்வதை காவல்துறை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மினி டெம்போவில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதால் பாரம் தாங்காமல் பல இடங்களில் வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் பலமுறை போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ஆட்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று மினி டெம்போவை நிறுத்தி அதில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களுக்கு இதனால் வருமானமிழப்பு ஏற்படுவதாக புகார் கூறினார்கள். இது குறித்து போலீசார் மினி டெம்போ ஓட்டுனர்களிடம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.


Updated On: 7 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  2. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  3. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  4. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  7. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  8. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  9. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  10. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை