நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர், விஷம் குடித்து தற்கொலை

குமாரபாளையத்தில், நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்த கூலி தொழிலாளி, விஷம் குடித்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர், விஷம் குடித்து தற்கொலை
X

குமாரபாளையத்தில், கூலித்தொழிலாளி தற்கொலை

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அரிசிக்கடை வியாபாரம் செய்பவர் கவிதா, 42. இவரது கணவர் பாபு சங்கர், 47. இவர் ஈரோட்டில் பீஸ் மடிக்கும் வேலைக்கு சென்றுவந்துள்ளார். அவரது நண்பர் ஒருவர், பணம் கடனாக கேட்டதால், ஈரோட்டில் உள்ள ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். கடனாக பணம் வாங்கியவர் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றினார்.

பணத்தை கடனாக கொடுத்த கூளக்கவுண்டர் மகன் கார்த்திக், 32, பாபு சங்கரை பணம் தரும்படி அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாபுசங்கர், உணவில் விஷம் கலந்து சாப்பிட்டுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Oct 2022 3:00 PM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...