/* */

நாகையில் பணப்பந்தலால் ஜொலித்த நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில்

நாகையில் புத்தாண்டு தினத்தன்று பணப்பந்தலால் நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

HIGHLIGHTS

நாகையில் பணப்பந்தலால் ஜொலித்த நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில்
X

புத்தாண்டு தினத்தன்று நாகை ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஆங்கில புத்தாண்டு பண்டிகை பல்வேறு கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. அதன் ஒருப்பகுதியாக நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடியும், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பணப்பந்தலால் ஜொலித்தன.


மேலும், சிவ லிங்கத்திற்கு தங்க காசுகளால் அலங்காரம் செய்தும், பிரகாரம், கருவறை ஆகிய பகுதிகளில் 10, 20, 100, 200 நோட்டுகள் வரை பயன்படுத்தி பணப்பந்தல் அமைக்கப்பட்டும் ஐம்பொன் காசுகள் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Updated On: 2 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...