/* */

உசிலம்பட்டி அருகே முத்துநவனம்மாள் ஆலய கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் முத்துநவனம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே  முத்துநவனம்மாள் ஆலய கும்பாபிஷேகம்
X

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் முத்துநவனம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரியபட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி, பிரவேச பூஜை உள்ளிட்ட முதல்யாக சாலை பூஜைகளும், புணர் பூஜை, மூலமந்திர பூஜை உள்ளிட்ட இரண்டாம கால பூஜைகள், கோ பூஜைகளும் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து, மங்கள இசையுடன் கடம் புறப்பாடு மற்றும் அர்ச்சகர் தெய்வசிலை கோவிலை சுற்றிய பின் புனித நீரை கோவில் கலச்சத்திற்கு ஊற்றி நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆரியபட்டி பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டிகுழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 3 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்