/* */

மதுரை மாடக்குளம் அருகே வேகமாக வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

மதுரை மாடக்குளம் அருகே வேகமாக வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரை மாடக்குளம்  அருகே வேகமாக வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
X

மதுரை மாடக்குளம் அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

மதுரை மாடக்குளம் பகுதியில் அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் இருந்து வருகிறது மாடக்குளம் பெரியார் நகர் வழியாக பழங்காநத்தம் நோக்கி சென்ற சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் சென்றுள்ளது.

மாணவர் விடுதி அருகே வளைவில் வேகமாக காரை ஒட்டிய நிலையில் நிலைதடுமாறி காலனி தரிசு என்று சொல்லக்கூடிய பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை

மேலும், மது போதையில் இருந்த ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுனரின் நண்பர்கள்விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களிடம் சமாதானம் கூறி காரை வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி காவலர்கள் வருவதற்குள் தப்பிச் சென்றனர்.

Updated On: 26 Jun 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...