/* */

பாலமேட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

அங்கு நடைபெற்ற வாக்காளர் வரைவு பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் மற்றும் பெயர்களை நீக்குதல் பணிகளை ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

பாலமேட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்ட  முன்னாள் அமைச்சர்
X

பாலமேடு அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் வரைவு பட்டியலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்

பாலமேடு அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் வரைவு பட்டியலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், பாலமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், நடைபெற்ற வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் அப்பள்ளிக்குச் சென்று , அங்கு நடைபெற்று கொண்டிருந்த வாக்காளர் வரைவு பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் மற்றும் பெயர்களை நீக்குதல் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன்,நகரச் செயலாளர் குமார், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா,வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் காளிதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி,முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மதலையப்பன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் ராமராஜன்,சேகர்,தாமரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!