/* */

மழையால் பனையூர் அய்யனார் கோவில் மண்டபம் இடிந்து சேதம்

தொடர் மழையால், மதுரை பனையூர் அய்யனார் கோவில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

மழையால் பனையூர் அய்யனார் கோவில் மண்டபம் இடிந்து சேதம்
X

 தொடர் மழையால் இடிந்து விழுந்த, பனையூர் அய்யனார் கோவில் மண்டபம்.

மதுரை பனையூர் கிராமத்தில், சபரிமலை சாஸ்தா கோவில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 2001 ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு, கோவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையில், இன்று காலை கோவிலில் உள்ள திருமண மண்டபம் இடிந்து முற்றிலும் சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள், அப்பகுதியை ஆய்வு செய்து கட்டிடத்தில் இருந்து இடிந்த பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தினால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?