/* */

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள்

நிலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாடப் புத்தகங்களை வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள்
X

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

நிலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும் தமிழ் வழி கல்வி மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் வே.ம.விநாயகமூர்த்தி கூறும்போது போது, கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிப்பரப்பாகும் நேரம் மற்றும் கால அட்டவணைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் கல்வித் தொலைக்காட்சி பார்க்க அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளி மாணவ மாணவிகள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தியும் மற்றும் மூக கவசம் அணிந்தும் மாணவர்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இந்த பள்ளி இண்டர்காம் வசதி, ஆங்கில வழிக்கல்வி போன்றவற்றில் அசத்தி தமிழகத்திலேயே முதன் முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Jun 2021 5:11 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!