/* */

மதுரை மாவட்டம் பகுதியில் பெருகும் கொரோனா தொற்று

மதுரை மாவட்டம் பகுதியில் இன்று புதிதாக 718 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

HIGHLIGHTS

மதுரை மாவட்டம் பகுதியில் பெருகும் கொரோனா தொற்று
X

மதுரை மாவட்டம் பகுதியில் கொரோனா தொற்று பெருகி வருகிறது.

இன்று மட்டும் மதுரை மாவட்டத்தில் புதிதாக 718 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று மட்டும் 574 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மதுரை மாவட்டம் பகுதியில் உயிரிழக்கவில்லை .

மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் 4555 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 806 ஆகும்.

இந்நிலையில் அதிகமாக தனிமனித இடைவெளியே கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தவும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவமனை அணுகி முன்னெச்சரிக்கையாக தங்களது குடும்பங்கள் மீது அக்கறை கொண்டு சிகிச்சை பெறவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அநீஷ் சேகர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

Updated On: 21 Jan 2022 1:07 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  7. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  10. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?